2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஜொஹன்னஸ்பேர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஐந்தாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 3-2 என்ற ரீதியில் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்கா: 315/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 93 (87), டேவிட் மில்லர் 63 (65), மார்கோ ஜன்சன் 47 (23), அன்டிலி பெக்லுவாயோ ஆ.இ 38 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 3/70, ஷோன் அபொட் 2/54, கமரொன் கிறீன் 1/59, நாதன் எலிஸ் 1/49)

அவுஸ்திரேலியா: 193/10 (34.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 71 (56), மர்னுஸ் லபுஷைன் 44 (63) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 5/39, கேஷவ் மஹராஜ் 4/33, அன்டிலி பெக்லுவாயோ 1/44)

போட்டியின் நாயகன்: மார்கோ ஜன்சன்

தொடரின் நாயகன்: ஏய்டன் மார்க்ரம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .