Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட் முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் மாற்றமெதுவும் ஏற்படாத நிலையில் அத்தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 55 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹஸன், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago