2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்கக் குழாமில் ஒலிவியர்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் டுவன்னே ஒலிவியர் இடம்பெற்றுள்ளார். இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டே தென்னாபிரிக்காவுக்காக டெஸ்ட் போட்டியில் ஒலிவியர் விளையாடியிருந்தார்.

இதேவேளை, றயான் றிகெல்டன், சிஸன்டா மகலா ஆகியோர் முதற்தடவையாக டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, கிளென்டன் ஸ்டுர்மன், பிரெனெலான் சுப்ராயன் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: டீன் எல்கர் (அணித்தலைவர், தெம்பா பவுமா (உப அணித்தலைவர்), குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), ககிஸோ றபாடா, சரெல் எர்வீ, பெயுரன் ஹென்ட்றிக்ஸ், ஜோர்ஜ் லின்டி, கேஷவ் மஹராஜ், லுங்கி என்கிடி, ஏய்டன் மார்க்ரம், வியான் முல்டர், அன்றிச் நொர்ட்ஜே, கீகன் பீற்றர்சன், றஸி வான் டர் டுஸன், கைல் வெரைன், மார்கோ ஜன்சென், கிளென்டன் ஸ்டுர்மன், பிரெனெலான்  சுப்ராயன், சிஸன்டா மகலா, றயான் றிகெல்டன், டுவன்னே ஒலிவியர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X