Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
தென்னாபிரிக்கா: 117/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 61 (46), டொனோவன் பெரைரா 20 (15), அன்றிச் நொர்கியா 12 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 2/11 [4], குல்தீப் யாதவ் 2/12 [2], அர்ஷ்டீப் சிங் 2/13 [4], ஹர்ஷித் ரானா 2/34 [4], ஷிவம் டுபே 1/21 [3], ஹர்திக் பாண்டியா 1/23 [3])
இந்தியா: 120/3 (15.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 35 (18), ஷுப்மன் கில் 28 (28), திலக் வர்மா ஆ.இ 26 (34), சூரியகுமார் யாதவ் 12 (11), ஷிவம் டுபே ஆ.இ 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 1/18 [3], லுங்கி என்கிடி 1/23 [3], மார்கோ ஜன்சன் 1/24 [3], அன்றிச் நொர்கியா 0/14 [3])
போட்டியின் நாயகன்: அர்ஷ்டீப் சிங்
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago