2025 மே 16, வெள்ளிக்கிழமை

தொடரவுள்ள ட்ராவிட்

Mithuna   / 2023 நவம்பர் 30 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட் தொடரவுள்ளார். தனது பதவிக்காலத்தை நீடிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அழைப்பை ஏற்றமையைத் தொடர்ந்தே தலைமைப் பயிற்றுவிப்பாளராக தொடரவுள்ளார்.

எவ்வளவு கால நீடிப்பு என சபை  குறிப்பிடாதபோதும் குறைந்தது அடுத்தாண்டு  இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரையாவது இந்த நீடிப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .