Janu / 2023 ஜூலை 09 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஆப்கானிஸ்தான் வென்றிருந்த நிலையில், சட்டோகிராமில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான்: 331/9 (50 ஓவ. ) ( துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 145 (125), இப்ராஹிம் ஸட்ரான் 100 (119), மொஹமட் நபி ஆ. இ 25 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 2/50, முஸ்தபிசூர் 2/60, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/60, ஹஸன் மஹ்மூட் 2/70, எபொடொட் ஹொஸைன் 1/61)
பங்களாதேஷ்: 189/10 (43.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 69 (85) ஓட்டங்கள். பந்துவீச்சு: பஸல்ஹக் பரூக்கி 3/22, முஜீப் உர் ரஹ்மான் 3/40, ரஷீட் கான் 2/28, மொஹமட் நபி 1/29)
போட்டியின் நாயகன்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ்

19 minute ago
25 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
41 minute ago
52 minute ago