2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 02 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இங்கிலாந்து, கார்டிஃப்பில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையையடுத்தே இன்னுமொரு போட்டி இருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

மே. தீவுகள்: 308/10 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேசி கார்ட்டி 103 (105), ஷே ஹோப் 78 (66), பிரெண்டன் கிங் 59 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 4/63, சஹிப் மஹ்மூட் 3/37, பிறைடன் கார்ஸ் 1/59)

இங்கிலாந்து: 312/7 (48.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 166 (139), வில் ஜக்ஸ் 49 (58), ஹரி ப்றூக் 47 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி  ஜோசப் 4/31, ஜேடன் சியல்ஸ் 1/56)

போட்டியின் நாயகன்: ஜோ றூட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X