Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றியல் பெட்டிஸ் அணியுடனான போட்டியில் பார்சிலோனா தோற்றது.
ஸ்கோர் விவரம்:
றியல் பெட்டிஸ் 4-3 பார்சிலோனா
முதற்பாதி முடிவில் 2-0
ஜூனியர் பிர்போ 20 லியனல் மெஸ்ஸி 68 (பெ), 90+2
ஜோக்கின் 34 அர்துரோ விடால் 79
ஜியோவனி லோ செல்சோ 71
சேர்ஜியோ கனாலெஸ் 83
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .