Editorial / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரராகத் தரப்படுத்தப்பட்டுள்ள ஸ்பெய்னின் ரபேல் நடால், தனது இந்த முன்னேற்றத்தை நம்ப முடிவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு ஜூலையின் பின்னர், அவர் முதன்முறையாக, முதல் நிலையைஅடைந்துள்ளார்.
இதுவரை காலமும் முதலிடத்தில் இருந்த பெரிய பிரித்தானியாவின் அன்டி மரே, மொன்ட்ரியல், சின்சினாட்டி ஆகிய இடங்களில் இடம்பெற்ற தொடர்களிலிருந்து வாபஸ் பெற்றதைத் தொடர்ந்தே, தனது முதலிடத்தை இழந்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளில் தான சந்தித்தவற்றைக் கருத்திற் கொள்ளும் போது, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமையை நம்ப முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago