Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்ப்பூரில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
நியூசிலாந்து: 198/10 (48.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக் கெல்லி 83 (102) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிட் ரானா 5/32, ஷொரிஃபுல் இஸ்லாம் 2/32, ரிஷாட் ஹொஸைன் 1/21, செளமியா சர்கார் 1/27, தஸ்கின் அஹ்மட் 1/46)
பங்களாதேஷ்: 199/4 (35.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிட் ஹஸன் 76 (58), நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 50 (71), தெளஹிட் ஹிரிடோய் ஆ.இ 30 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் லெனொக்ஸ் 2/36, வில் ஓ ருர்க் 1/41, நாதன் ஸ்மித் 1/46)
போட்டியின் நாயகன்: நஹிட் ரானா
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago