Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, ஜேம்ஸ் மில்னர், ஜோர்ஜினியோ விஜ்நால்டும், மொஹமட் சாலா, டானியல் ஸ்டறிட்ஜ், அல்பேர்டோ மொரெனோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026