Mithuna / 2024 ஜனவரி 21 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்ற நியூசிலாந்து, 4-1 என தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 134/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 38 (38), பக்கர் ஸமன் 33 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/19 [4], இஷ் சோதி 2/22 [4], லொக்கி பெர்கியூசன் 2/25 [4], மற் ஹென்றி 2/30 [4], மிற்செல் சான்ட்னெர் 0/30 [4])
நியூசிலாந்து: 92/10 (17.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 26 (22), பின் அலென் 22 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஃப்திஹார் அஹ்மட் 3/24 [4], மொஹமட் நவாஸ் 2/18 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 2/20 [3.2], ஸமன் கான் ¼ [1], உஸாமா மிர் 1/21 [4], அப்பாஸ் அஃப்ரிடி 0/4 [1])
போட்டியின் நாயகன்: இஃப்திஹார் அஹ்மட்
தொடரின் நாயகன்: பின் அலென்
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026