Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவராக மொஹமட் றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். உப அணித்தலைவராக சல்மான் அலி அக்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
பக்கர் ஸமன், இமாம்-உல்-ஹக், ஷடாப் கான், மொஹமட் ஹரிஸ் ஆகியோர் அவுஸ்திரேலியா, சிம்பாப்வேக்கெதிரான சுற்றுப்பயணங்களுக்கான குழாமில் இடம்பெறவில்லை.
அவுஸ்திரேலியத் தொடர்:
ஒருநாள் சர்வதேசப் போட்டி குழாம்: மொஹமட் றிஸ்வான் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), ஆமிர் ஜமால், அப்துல்லாஹ் ஷஃபிக், அக்ஹா சல்மான், அரஃபாத் மின்ஹாஸ், பாபர் அஸாம், பைஸல் அக்ரம், ஹரிஸ் றாஃப், ஹசீபுல்லாஹ் கான் (விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் கான், கம்ரான் குலாம், மொஹமட் ஹஸ்னைன், நசீம் ஷா, சைம் அயூப், ஷகீன் ஷா அஃப்ரிடி.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி குழாம்: மொஹமட் றிஸ்வான் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), அப்பாஸ் அஃப்ரிடி, அக்ஹா சல்மான், அரஃபாத் மின்ஹாஸ், பாபர் அஸாம், ஹரிஸ் றாஃப், ஹசீபுல்லாஹ் கான் (விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் கான், ஜஹன்டட் கான், நசீம் ஷா, ஓமைர் யூசுஃப், சஹிப்ஸடா பர்ஹான், ஷகீன் ஷா அஃப்ரிடி, சுஃபியான் முகீம், உஸ்மான் கான்.
சிம்பாப்வே தொடர்:
ஒருநாள் சர்வதேசப் போட்டி குழாம்: மொஹமட் றிஸ்வான் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), ஆமீர் ஜமால், அப்துலாஹ் ஷஃபிக், அப்ரார் அஹ்மட், அக்ஹா சல்மான், அஹ்மட் டனியால், பைஸல் அக்ரம், ஹரிஸ் றாஃப், ஹசீபுல்லாஹ் கான் (விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் கான், கம்ரான் குலாம், மொஹமட் ஹஸ்னைன், சைம் அயூப், ஷஹ்னவாஸ் டஹானி, தயீப் தஹிர்.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி குழாம்: அக்ஹா சல்மான் (அணித்தலைவர்), அப்பாஸ் அஃப்ரிடி, அஹ்மட் டனியால், அரஃபாத் மின்ஹாஸ், ஹரிஸ் றாஃப், ஹசீபுல்லாஹ் கான் (விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் கான், ஜஹன்டட் கான், மொஹமட் ஹஸ்னைன், ஓமைர் யூசுஃப், குவாசிம் அக்ரம், சஹிப்ஸடா பர்ஹான், சுஃபியான் முகீம், தயாப் தஹிர், உஸ்மான் கான்.
3 minute ago
12 minute ago
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
02 Dec 2025