2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

பிக் பாஷில் ஜயசூரிய, சந்திமால்?

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷின் எதிர்வரும் பருவகாலத்துக்கான வீரர்கள் தெரிவுப் பட்டியலில் இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, தினேஷ் சந்திமால், மகேஷ் தீக்‌ஷன, பானுக ராஜபக்‌ஷ, லக்‌ஷன் சந்தகான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .