Shanmugan Murugavel / 2021 நவம்பர் 24 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், புதுமுகங்களாக துடுப்பாட்டவீரர் மஹ்முடுல் ஹஸன் றோய், வேகப்பந்துவீச்சாளர் றெஜவுர் ரஹ்மான் ரஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், காயம் காரணமாக தமிம் இக்பால், தஸ்கின் அஹ்மட், ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ஷகிப் அல் ஹஸன் குழாமில் இடம்பெற்றுள்ளபோதும், உடற்றகுதியில் தேறினாலேயே அவர் விளையாடுவார்.
குழாம்: மொமினுல் ஹக் (அணித்தலைவர்), ஷட்மான் இஸ்லாம், சைஃப் ஹஸன், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், நுருல் ஹஸன், மெஹிடி ஹஸன் மிராஸ், நயீம் ஹஸன், தஜியுல் இஸ்லாம், எபடொட் ஹொஸைன், அபு ஜயெட், யாசீர் அலி, மஹ்முடுல் ஹஸன் ஜோய், றெஜவுர் ரஹ்மான் ரஜா, ஷகிப் அல் ஹஸன்.
34 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
1 hours ago