Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 22 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஐக்கிய அரபு அமீரகம் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பங்களாதேஷும், இரண்டாவது போட்டியை ஐக்கிய அரபு அமீரகமும் வென்ற நிலையில் ஷார்ஜாவில் புதன்கிழமை (21) நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அமீரகம் வென்றதன் மூலமே 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அமீரகம்
பங்களாதேஷ்: 162/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜாகிர் அலி 41 (34), தன்ஸிட் ஹஸன் 40 (18), ஹஸன் மஹ்மூட் ஆ.இ 26 (15), ஷொரிஃபுல் இஸ்லாம் ஆ.இ 16 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹைதர் அலி 3/7 [4], துருவ் பஷார் 1/24 [3], ஆகிஃப் ராஜா 1/27 [4])
அமீரகம்: 166/3 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலிஷான் ஷரஃபு ஆ.இ 68 (47), ஆசிஃப் கான் ஆ.இ 41 (26), முஹமட் ஸொஹைப் 29 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 1/24 [4], ரிஷாட் ஹொஸைன் 1/32 [4])
போட்டியின் நாயகன்: அலிஷான் ஷரஃபு
தொடரின் நாயகன்: முஹமட் வஸீம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago