Shanmugan Murugavel / 2025 ஜனவரி 13 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில் முன்னாள் அணித்தலைவர்கள் ஷகிப் அல் ஹஸன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹொஸைன், ஷொரிஃபுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூட் ஆகியோர் இடம்பெறவில்லை.
குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), செளமியா சர்கார், தன்ஸிட் ஹஸன், தெளஹிட் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா, ஜாகிர் அலி, ரிஷாட் ஹொஸைன், தஸ்கின் அஹ்மட், நசும் அஹ்மட், முஸ்தபிசூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொஸைன் எமோன், மெஹிடி ஹஸன் மிராஸ், தன்ஸிம் ஹஸன் சகிப், நஹிட் ரானா.
23 minute ago
41 minute ago
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago
46 minute ago
47 minute ago