Shanmugan Murugavel / 2025 ஜூன் 03 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சம்பியனாக முடிசூடுவதற்கு பஞ்சாப் கிங்ஸுக்கு 191 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, கைல் ஜேமிஸன் (3), யுஸ்வேந்திர சஹால், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், விஜயகுமார் வைஷாக், அர்ஷ்டீப் சிங்கிடம் (3) விக்கெட்டுளை குறிப்பிட்ட இடைவெளிகளில் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களையே பெற்றது. துடுப்ப்பாட்டத்தில் விராட் கோலி 43 (35), அணித்தலைவர் ரஜாட் பட்டிடார் 26 (16), லியம் லிவிங்ஸ்டோன் 25 (15), ஜிதேஷ் ஷர்மா 24 (10), மாயங்க் அகர்வால் 24 (18), றொமாரியோ ஷெப்பர்ட் 17 (09), பில் ஸோல்ட் 16 (09) ஓட்டங்களைப் பெற்றனர்.
19 minute ago
56 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
56 minute ago
3 hours ago
3 hours ago