2025 ஜூலை 02, புதன்கிழமை

பஞ்சாப்பை வென்றது கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 10 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற கிங்ஸ் லெவிண் பஞ்சாப்புடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் றைடர்ஸ்

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 164/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் கார்த்திக் 58 (29), ஷுப்மன் கில் 57 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 1/25 [4], ரவி பிஷ்னோய் 1/25 [4], மொஹமட் ஷமி 1/30 [4])

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 162/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 74 (58), மாயங்க் அகர்வால் 56 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 3/29 [4], சுனில் நரைன் 2/28 [4], வருண் சக்கரவர்த்தி 0/27 [4], பற் கமின்ஸ் 0/29 [4])

போட்டியின் நாயகன்: தினேஷ் கார்த்திக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .