Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவிண் பஞ்சாப்புடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
பஞ்சாப்: 185/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 99 (63), லோகேஷ் ராகுல் 46 (41), நிக்கலஸ் பூரான் 22 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/26 [4], பென் ஸ்டோக்ஸ் 2/32 [4], ராகுல் டெவாட்டியா 0/22 [3])
ராஜஸ்தான்: 186/3 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 50 (26), சஞ்சு சாம்ஸன் 48 (25), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 31 (20), ரொபின் உத்தப்பா 30 (23), ஜொஸ் பட்லர் ஆ.இ 22 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் 0/27 [4])
போட்டியின் நாயகன்: பென் ஸ்டோக்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .