Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணக் குழாமில் மத்தியகளவீரர் பில் பொடெனுக்கென உறுதிப்படுத்தப்பட்ட இடம் இல்லை என இங்கிலாந்தின் முகாமையாளர் தோமஸ் துஷெல் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்துக்கான 24 பேர் கொண்ட குழாமை துஷெல் தெரிவு செய்ய முன்னரான இரண்டு போட்டிகளையும் 25 வயதான பொடென் மாத்திரமே ஆரம்பித்தபோதும் புதன்கிழமை (01) நடைபெற்ற ஜப்பானுக்கெதிரான போட்டியில் முன்களவீரர் ஹரி கேனின் வெற்றிடத்தை நிரப்பத் தவறியிருந்தார்.
பயிற்சியில் பொடென் சிறப்பாக இருப்பதாகவும் ஆனால் களத்தில் அதைக் காண்பிக்கத் தடுமாறுவதாக துஷெல் கூறியுள்ளார்.
13 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
5 hours ago