Editorial / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் குத்துச்சண்டை வீரரான டைஸன் பியூரி மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதற்கான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தனது உலகப் பட்டங்களை மீளக் கைப்பற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை டைஸன் பியூரி பயன்படுத்தியது 2015ஆம் ஆண்டு பெப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதும் இரண்டு ஆண்டுத் தடையை நேற்று ஏற்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், குத்துச்சண்டையில் பங்கேற்பதற்கான அனுமதி கிடத்தவுடன், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன மற்றும் உலக குத்துச்சண்டை சங்க அதிபார உலக சம்பியனான சக ஐக்கிய இராச்சிய நாட்டவரான அந்தோனி ஜோஷுவாவுடன் மோதப் போவது போன்ற கருத்துகளை, 29 வயதான டைஸன் பியூரி வெளியிட்டுள்ளார்.
41 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
5 hours ago