Shanmugan Murugavel / 2021 ஜூன் 22 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து, அவ்வணியின் முன்னாள் தலைவரான யுனிஸ் கான் விலகியுள்ளார்.
ஆறு மாதஙகளுக்கு முன்பே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இரண்டாண்டு ஒப்பந்தத்தை கான் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரு தரப்பு இணக்கத்திலேயே யுனிஸ்கான் விலகியுள்ள நிலையில், ஏன் விலகினார் என இரு தரப்பும் கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago