2026 மே 15, வெள்ளிக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் விளையாடவுள்ள வீனஸ்

Shanmugan Murugavel   / 2026 மே 15 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் விளையாடவுள்ளதாக தொடரின் ஒழுங்கமைப்பாளர்கள் புதன்கிழமை (13) உறுதிப்படுத்தியுள்ளனர்.

சக ஐ. அமெரிக்க வீராங்கனையான ஹெய்லே பபிடிஸ்டேயுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் விளையாடவுள்ள 45 வயதான வீனஸ், தனிநபர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

முன்னாள் முதல்நிலை வீராங்கனையான வீனஸ், ஏழு தனிநபர் கிரான்ட் ஸ்லாம்கள் பட்டங்களையும் 14 இரட்டையர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் 1999 இலிருந்து 2010 வரையில் வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .