Mithuna / 2024 ஜனவரி 02 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான கெய்லர் நவாஸை மீண்டும் கைச்சாத்திடுவது குறித்த பேச்சுக்களை அக்கழகத்துடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பருவகாலத்தின் இரண்டாவது பாதியை பொரெஸ்டில் கடனடிப்படையில் 37 வயதான நவாஸ் கழித்திருந்தார்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026