Shanmugan Murugavel / 2021 ஜூன் 23 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பேயை வெளியேறுமாறு, அக்கழகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பரிஸ் ஸா ஜெர்மைனுடனான 22 வயதான மப்பேயின் ஒப்பந்தமானது அடுத்தாண்டு முடிவடைகின்ற நிலையில் அவர் புதிய ஒப்பந்தத்தில் இன்னும் கைச்சாத்திடவில்லை.
இந்நிலையில், மப்பேயைக் கைச்சாத்திட, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் ஆர்வம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago