2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு இரட்டை காயப் பிரச்சினை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான உஸ்மான் டெம்பிலி பின்தொடைத் தசைநார் காயம் காரணமாக ஆறு வாரங்கள் போட்டிகளைத் தவற விடவுள்ளதுடன், முன்களவீரரான டிசையர் டுவே கெண்டைக்கால் பின்தசைக் காயம் காரணமாக நான்கு வாரங்களுக்கு விளையாட மாட்டாரென அக்கழகம் தெரிவித்துள்ளது.

போலந்துடனான பிரான்ஸின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின்போதே சனிக்கிழமை (06) டெம்பிலியும், டுவேயும் காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .