Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஆசியக் கிண்ணத் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
ஷகீன் ஷா அஃப்ரிடி (3), ஹரிஸ் றாஃப் (2), ஹுஸைன் தலாட் (2), அப்ரார் அஹ்மட்டிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் கமிந்த மென்டிஸ் மாத்திரம் 50 (44) ஓட்டங்களைப் பெற்றார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025