Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அஸார் மஹ்மூட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
இவ்வாண்டு ஜூனில் பதில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 2026 மார்ச் வரையிலான ஒப்பந்தத்துடன் அஸார் நியமிக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக 2024 ஏப்ரலில் உதவிப் பயிற்சியாளராகவே அஸார் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னர் 2016 இலிருந்து 2019 வரை பந்துவீச்சுப் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார்.

16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago