Shanmugan Murugavel / 2025 ஜனவரி 27 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முல்தானில் சனிக்கிழமை (25) ஆரம்பித்து திங்கட்கிழமை (27) முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை 120 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்ற நிலையில் தொடர் 1-1 என சமநிலையானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
மே. தீவுகள்: 163/10 (துடுப்பாட்டம்: குடகேஷ் மோட்டி 55, ஜோமெல் வொரிக்கான் ஆ.இ 36, கேமார் றோச் 25, கவெம் ஹொட்ஜ் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: நொமன் அலி 6/41, சஜிட் கான் 2/64, கஷிஃப் அலி 1/16, அப்ரார் அஹ்மட் 1/24)
பாகிஸ்தான்: 154/10 (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 49, செளட் ஷகீல் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 4/43, குடகேஷ் மோட்டி 3/49, கேமார் றோச் 2/15)
மே. தீவுகள்: 244/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 52, டெவின் இம்லாச் 35, அமிர் ஜாங்கூ 30, கெவின் சின்கிளேயர் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: சஜிட் கான் 4/76, நொமன் அலி 4/80, கஷிஃப் அலி 1/23, அப்ரார் அஹ்மட் 1/45)
பாகிஸ்தான்: 133/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 31, மொஹமட் றிஸ்வான் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 5/27, கெவின் சின்கிளேயர் 3/61, குடகேஷ் மோட்டி 2/35)
போட்டியின் நாயகன்: ஜொமெல் வொரிக்கான்
தொடரின் நாயகன்: ஜொமெல் வொரிக்கான்
22 minute ago
40 minute ago
45 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago
45 minute ago
46 minute ago