Shanmugan Murugavel / 2021 ஜூன் 01 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிருடன் அவரது பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கவுள்ளதாக பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஆமிர் ஒருவர் என அஸாம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்றிருந்த 29 வயதான ஆமிர், தாங்க முடியாத உளச் சித்திரவதையச் சாடியிருந்தார். அந்நேரம் பயிற்சிப் பணியாளர்கள் தனக்கெதிரான கருத்தைச் சொலவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
குறிப்பாக பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸை ஆமிர் சாடியிருந்தார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago