Shanmugan Murugavel / 2026 மார்ச் 06 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமிலிருந்து பாபர் அஸாம், சைம் அயூப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் சஹிப்ஸடா பர்ஹான் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குழாம்: ஷகீன் ஷா அஃப்ரிடி (அணித்தலைவர்), அப்துல் சமட், அப்ரார் அஹ்மட், பஹீம் அஷ்ரஃப், பைஸல் அக்ரம், ஹரிஸ் றாஃப், ஹுஸைன் தலாட், மாஸ் சடகட், மொஹமட் றிஸ்வான் (அணித்தலைவர்), மொஹமட் வஸிம், கஸி கோரி (விக்கெட் காப்பாளர்), சாட் மசூட், சஹிப்ஸடா பர்ஹான், சல்மான் அக்ஹா, ஷமைல் ஹுஸைன்.
17 minute ago
1 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
01 May 2026