2025 மே 23, வெள்ளிக்கிழமை

பானுக ராஜபக்ஷவுக்கு ஓராண்டு தடை

Editorial   / 2021 ஜூலை 05 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான  பானுக ராஜபக்ஷ,  எந்தவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாத வகையில்,    ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை மீறினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இரண்டு ஆண்டுகளுக்கு அவர், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,  5,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X