Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான எர்லிங்க் ஹலான்டை அடுத்தாண்டு கைச்சாத்திட முடியா விட்டால் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான டர்வின் நுனேஸை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா கைச்சாத்திட முடியுமெனக் கூறப்படுகிறது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026