Shanmugan Murugavel / 2022 மார்ச் 11 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான எர்லிங்க் பிறோட் ஹலான்ட், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்சிலோனா தவிர, இன்னொரு லா லிகா கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியும் ஹலான்டைக் கைச்சாத்திட முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026