Shanmugan Murugavel / 2021 ஜனவரி 11 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலத்த சந்தேகங்களுக்கு பின்னர் பிறிஸ்பேணில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இந்தியாவின் நான்காவது டெஸ்ட்டானது இடம்பெறவுள்ளது. பிறிஸ்பேணுக்கு பயணமாவதாக இந்தியா உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே தற்போது இது சாத்தியமாகியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கரிசனைகள் இந்தியக் குழாமால் எழுப்பப்பட்டிருந்தன. இதில் பெரும்பாலானவை ஹொட்டல் தனிமைப்படுத்தல் தொடர்பாக இருந்தன. தவிர, பிரித்தானியாவில் கண்டுபிட்டிக்கப்பட்ட கொவிட்-19 மாறி பிறிஸ்பேணில் கண்டுபிடிக்கப்பட்டு மூன்று நாள்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டமையும் அவதானம் பெற்றிருந்தது.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago