2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிறீமியர் லீக் செல்லும் மொராட்டா?

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 31 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது கடனடிப்படையில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸில் காணப்படும் முன்களவீரரான அல்வரோ மொராட்டாவை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவில் இணைய இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் அனுமதிக்காது எனத் தெரிகிறது.

அந்தவகையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான ஆர்சனல், நியூகாசில் யுனைட்டெட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் என்பன 29 வயதான மொராட்டாவைக் கைச்சாத்திடுவதில் ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .