Mithuna / 2024 ஜனவரி 19 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கல்வின் பிலிப்ஸைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகங்களான அத்லெட்டிகோ மட்ரிட், பார்சிலோனா உள்ளிட்ட ஆறு கழகங்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 28 வயதான பிலிப்ஸின் எதிர்காலம் அடுத்த வாரத்தில் முடிவாகுமெனக் கூறப்படுகிறது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026