Shanmugan Murugavel / 2021 ஜூன் 23 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (பி.எஸ்.எல்) இறுதிப் போட்டிக்கு பெஷாவர் ஸல்மி தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற இஸ்லாமபாத் யுனைட்டெட்டுடனான இரண்டாவது வெளியேற்றப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு பெஷாவர் தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெஷாவர்
இஸ்லாமபாத்: 174/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஸன் அலி 45 (16), கொலின் மன்றோ 44 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: வஹாப் றியாஸ் 2/35 [4], மொஹமட் இர்ஃபான் 1/21 [4], அமட் பட் 1/26 [4], ஷொய்ப் மலிக் 0/7 [1], மொஹமட் இம்ரான் 1/34 [4])
பெஷாவர்: 177/2 (16.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஸரத்துல்லா ஸஸாய் 66 (44), ஜொனதன் வெல்ஸ் ஆ.இ 55 (43), ஷொய்ப் மலிக் ஆ.இ 32 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகிஃப் ஜாவிட் 0/18 [3], பாஹீம் அஷ்ரஃப் 0/20 [3])
போட்டியின் நாயகன்: ஹஸரத்துல்லா ஸஸாய்
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago