Shanmugan Murugavel / 2021 ஜூலை 03 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்பு போர்மியுலா வண் சம்பியனான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன், மெர்சிடீஸ் அணியுடன் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையில் புதிய இரண்டாண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
மெர்சிடீஸ் அணியில் 2012ஆம் ஆண்டு இணைந்த 36 வயதான ஹமில்டன், தனது ஏழு உலகப் பட்டங்களில் ஆறை மெர்சிடீஸில் வென்றிருந்தார்.
10 minute ago
14 minute ago
15 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
15 minute ago
16 minute ago