Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.
தனது முதுகு உபாதையிலிருந்து இன்னும் முழுமையாக பும்ரா குணமடையவில்லை எனத் தெரிவிகிறது.
இதேவேளை இந்தியக் குழாமிலிருந்து யஷஸ்வி ஜைஸ்வாலும் நீக்கப்பட்டு அவரின் பிரதியீடாக வருண் சக்கரவர்த்தி பெயரிடப்பட்டுள்ளார்.
பும்ராவை இந்தியக் குழாமில் ஹர்ஷித் ரானா பிரதியிட்டுள்ளார்.
இதேவேளை மேலதிக வீரர்களாக ஜைஸ்வால், மொஹமட் சிராஜ், ஷிவம் டுபே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago