Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசங்களுக்கான லீக் தொடரில், தம் நாட்டில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பெல்ஜியத்துடனான குழு பி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
பிரான்ஸ் சார்பாக, ரன்டல் கொலோ முவானி, உஸ்மனே டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இத்தாலியிடம் தோல்வியடைந்த பிரான்ஸ் அணியிலிருந்து அணித்தலைவர் கிலியான் மப்பே உள்ளிட்ட எட்டு மாற்றங்களை பிரான்ஸின் பயிற்சியாளர் டிடியன் டிஷம்ப்ஸ் மேற்கொண்ட நிலையில், இரண்டாம் பாதியிலேயே மப்பே களமிறங்கியிருந்தார்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026