2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பொச்செட்டினோவுடன் மேம்பட்ட பேச்சுக்களில் செல்சி

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 28 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முகாமையாளராவது தொடர்பில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோ கழகத்துடன் மேம்பட்ட பேச்சுக்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடப்பு பருவகால முடிவு வரை பிராங்க் லம்பார்ட் முகாமையாளராக இருந்து பின்னர் அவரை பொச்செட்டினோ பிரதியிடுவதே செல்சியின் திட்டம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X