Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொஸ்டன் மரதனில், பெண்களில் ஐக்கிய அமெரிக்காவின் டெசிறி லின்டனும் ஆண்களில் ஜப்பானின் யுகி கவாயுச்சியும் வென்றனர்.
நேற்று இடம்பெற்ற இம்மரதனோட்டப் போட்டியில், 34 வயதான டெசிறி லின்டன், ஈரமான வானிலையில், இரண்டு மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் 54 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து முதலிடம் பெற்றிருந்தார்.
இதேவேளை, யுகி கவாயுச்சி, இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் 58 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றிருந்தார்.
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago