Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசங்களுக்கான லீக் தொடரில், தம் நாட்டில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற போலந்துடனான குழு ஏ போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது.
குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா மோட்ரிச் பெற்றிருந்தார்.
இதேவேளை சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது. ஸ்பெய்ன் சார்பாக பேபியன் ருய்ஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஜொசெலு, பெரன் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சுவிற்ஸர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸெகி அம்டூனி பெற்றார்.
2 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026