Editorial / 2017 ஜூன் 16 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

குத்துச் சண்டை ஜாம்பவானான, ஐக்கிய அமெரிக்காவின் புளொய்ட் மேவெதர், தற்காப்புக் கலைகள் கலந்த யு.எப்.சி சம்பியனான, அயர்லாந்தின் கோணர் மக்கிரேகருடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மோதவுள்ளார்.
குறித்த மோதல், ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், எதிர்வரும் ஓகஸ்ட் 26ஆம் திகதி நடைபெறும் என, “இது உத்தியோகபூர்வமானது” என்ற செய்தியுடன், டுவிட்டரில், 40 வயதான மேவெதர் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், குறித்த மோதலின் மூலம் மேவெதரும், 28 வயதான மக்கிரேகரும் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஈட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago