Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான வினிஷியஸ் ஜூனியரைக் கைச்சாத்திடுவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி, செல்சி, ஆர்சனல் உள்ளிட்ட கழகங்கள் வினவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரேஸிலியக் கழகமான பிளெமெங்கோவிலிருந்து 2018ஆம் ஆண்டு மட்ரிட்டில் இணைந்த 25 வயதான வினிஷியஸ், மட்ரிட்டுடன் இன்னும் ஓரான்டு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago