Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான றொட்றிகோ, அக்கழகத்திலேயே தொடர விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மட்ரிட்டுடன் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 24 வயதான றொட்றிகோவைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூல், ஆர்சனல், டொட்டென்ஹாம் ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago
35 minute ago