Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
3ஆவது ஆஷஸ் போட்டியின் பெருமளவுக்குக் கவனம், ஸ்பொட் ஃபிக்சிங் சம்பந்தமாகவே காணப்பட்ட போதிலும், போட்டியும், எந்தவித விறுவிறுப்பும் குறையாமல் காணப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானிக்குத் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் காணப்படுகிறது. டேவிட் மலன் 110 ஓட்டங்களுடனும், ஜொனி பெயர்ஸ்டோ 75 ஓட்டங்களுடனும், ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர். முன்னதாக மார்க் ஸ்டோன்மான், 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார் 2 விக்கெட்டுகளையும், ஜொஷ் ஹெஸல்வூட், பற் கமின்ஸ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago