Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 30 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது புதிய தலைமைப் பயிற்சியாளராக வின்சென்ட் கொம்பனியை மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயேர்ண் மியூனிச் நியமித்துள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான பேண்லியும், மியூனிச்சும் 10.2 மில்லியன்ன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் என நம்பப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையொன்றுக்கு இணங்கியமையையடுத்து பேர்ண்லியிலிருந்து விலகி தோமஸ் துஷெலை கொம்பனி பிரதியிடுகிறார்.
இப்பருவகாலத்தில் பிறீமியர் லீக்கிலிருந்து பேண்லி வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago